Loading . . .




சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்பாக ஆய்வு

The Forecast 3 years ago சுற்றுச்சூழல்

(05.01.2023) தலைமைச் செயலகத்தில்  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்பாக, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 2021-22 மற்றும் 2022-23 அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் சுற்றுச் சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப.,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டாக்டர் எம். ஜெயந்தி, இ.வ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சுற்றுச்சூழல் Relateted News