Loading . . .




ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எஸ்.வி.ராஜதுரை,அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ““டாக்டர்அம்பேத்கர் விருது"

The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எஸ்.வி.ராஜதுரை,

அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ““டாக்டர்அம்பேத்கர் விருது" ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக  அம்மக்களின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது" என்றபெயரில் விருதும், நற்சான்றிதழும் ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)

பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கமும் மற்றும் தகுதியுரையும்

வழங்குவதென முடிவு செய்து மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில்

ஆணை பிறப்பிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் ஆண்டுதோறும் அரசால் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு

அரசின் டாக்டர் அம்பேத்கர் - விருதுத் தொகை ஒரு இலட்சம் என்பதை ஐந்து

இலட்சமாக உயர்த்தி, அதன்படி விருதாளருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருதுத் தொகையும், 8 கிராம் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்  என ஆணை வெளியிடப்பட்டது.

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு

அரசின் டாக்டர் அம்பேத்கர்- விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.5,00,000/-(ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) காசோலை வழங்குவதற்கும், ஒரு சவரன் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை போன்ற இதர செலவினங்களுக்குரூ.65,000/- (ரூபாய் அறுபத்தைந்தாயிரம் மட்டும்) ஆக மொத்தம் ரூ.5,65,000/- (ரூபாய் ஐந்து இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் மட்டும்) நிதியொப்பளிப்பு செய்து அரசுஆணை வெளியிடப்பட்டது. 2022-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வழங்க அரசு முடிவெடுத்து அவ்வாறே ஆணையிடுகிறது.

0 Comments

Post your comment here

TS. ஜவகர் இ.ஆ.ப., Relateted News