: உலகையே உலுக்கிய விபத்து.. 72 பேர் மரணம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து சென்ற Yeti ஏர்லைன்ஸ் விமானம் மலைகள்சூழ்ந்த Puhara விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த உடன் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்,10 வெளிநாட்டவர் உள்பட 72 பேர்( அனைவரும்) உயிரிழந்துள்ளதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments