Loading . . .




சிறைத் துறைக்கு தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப., புத்தகங்கள் அன்பளிப்பு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று அதற்காக பாடுபடுபவர் நமது தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அதற்காக பல இலவச கல்வி நிறுவனங்களை நிறுவி. பல வாழ்வியல் புத்தகங்களை எழுதியவர். அந்த அடிப்படையில் சிறையில் இருப்பவர்களும் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் என்று தமிழ்நாடு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் வாசிப்பதற்காகத் தலைமைச் செயலாளர் தான் எழுதிய நூல்கள் அடங்கிய தொகுப்பை காவல்துறை இயக்குநர் /சிறைத்துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி, இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார்கள். உடன், பொதுத்துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன்,இ.ஆ.ப., உள்ளார்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News