கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்து ஆசியன் & இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். நான்கு வயதில் ஒரு மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளநிலையில், இவர் சேர்ந்த சிந்து மோனிகா 42லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொடுத்த தாய்ப்பாலால் 2000 குழந்தைகள்
பயனடைந்துள்ளனர். முன்னதாக கோவையை
0 Comments