Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், போட்டித் தேர்வுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், போட்டித் தேர்வுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு 

(27.01.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள்

தலைமையில், போட்டித் தேர்வுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறிப்பாக ஒன்றிய

அரசின் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது தொடர்பான அண்ணா நிருவாக கல்லூரி பணியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர்

திரு.கொ. வீரராகவ ராவ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News