Loading . . .




சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு. இ.ஆ.ப

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

28.01.2023) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய

புத்தகங்களையும், தன்னை சந்திக்க வந்தவர்கள் வழங்கிய புத்தகங்களையும் கல்லூரி விடுதிக் காப்பாளர் திரு. மு. செல்வம் அவர்களிடம் வழங்கினார்.

உடன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு த. ஆனந்த், இ.ஆ.ப., உள்ளார்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News