தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,அவர்கள் சென்னை பெருங்குடியில் ரூபாய் 160 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(29.01.2023) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,அவர்கள் சென்னை பெருங்குடியில் ரூபாய் 160 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,அவர்கள், முதன்மைச் செயலாளர்/ மாநகராட்சி ஆணையர் திரு ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள்,சென்னை குடிநீர் வழிகால் வாரியம் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.
0 Comments