தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் சிறந்த தபால்காரர் விருது வழங்கும் நிகழ்ச்சி
The Forecast 3 years ago அஞ்சலக செய்திகள்
தஞ்சை தலைமை தபால் நிலையத்தில்
சிறந்த தபால்காரர் விருது வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரியும் தபால்காரர்களுக்கு சிறந்த தபால்காரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி
மாதத்திற்கான சிறந்த தபால்காரர் விருது வழங்கும் நிகழ்ச்சி 02.02.23 அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தலைமை தபால்
நிலைய முதுநிலை அஞ்சலக தலைவர் அருள்தாஸ் அவர்கள் தலைமை தாங்கி திருமதி. அ.ஜாஸ்மின் அனிதா
அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறந்த தபால்காரர் விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில்
தலைமை அஞ்சலகத்தின் துனை தபால் நிலைய தலைவர் குழந்தைராஜ் மற்றும் தபால் ஊழியர்கள்
சரவணன், காமராஜ், புனிதா, ராஜசங்கரி, அச்சுதராமன், ராஜப்பா, முத்துலெட்சுமி, கோகிலா, மோனிஷா மற்றும் வைத்திலிங்கம் சரணசிங் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments