சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவின் ஆய்வுக் கூட்டம்
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(06.02.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இஆ.ப, அவர்கள் தலைமையில்,
சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் தலைவர் திருப்புகழ், இ.ஆ.ப., (ஓய்வு),குழு உறுப்பினர்கள், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments