நடைபெற்ற “வனப்பகுதியில் தீ தடுப்பு நிர்வாகம் குறித்த பயிலரங்கம்
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(08.02.20123) சென்னை, தலைமைச் செயலகத்தில், வனத் துறை சார்பில் நடைபெற்ற “வனப்பகுதியில் தீ தடுப்பு நிர்வாகம் குறித்த பயிலரங்கை"
(Workshop on Forest Fire Management தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, புதிய செயலியை
(RFMS App) அறிமுகம் செய்தார். உடன், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் திரு. எஸ். கே. பிரபாகர், இ.ஆ.ப, சுற்றுச்சூழல்,
காலநிலை மாற்றம் மற்றும் வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
குமார் ஜெயந்த், இ.ஆ.ப, வனத் துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு. சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப., ஆகியோர் உள்ளனர்.
0 Comments