Loading . . .




அதானி பங்குகள் மீண்டும் சரிவு

The Forecast 3 years ago உலக செய்திகள்

அதானி பங்குகள் மீண்டும் சரிவு அதானி குழும நிறுவனங்களின் பங்குகள்

நேற்று ஒரு நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி

அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை ரூ.323 குறைந்து ரூ.1834ஆக வீழ்ச்சி

அடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு ரூ.44 குறைந்து ரூ.554க்கு வர்த்தகம்

ஆகி வருகிறது. இதே போல அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவன பங்குகளும் சரிவை‌ கண்டுள்ளன.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News