Loading . . .




முதலமைச்சரின் முகவரித் துறை அலுவலகத்தில் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 (10.02.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் முதலமைச்சரின் முகவரித் துறை அலுவலகத்தில் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுமேற்கொண்டார். உடன், பொதுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் முதலமைச்சரின் முகவரித் துறை பிரிவு தனி அலுவலர் . இரா.இராம்பிரதீபன் ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News