Loading . . .




தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் 

(14.02.2023) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாகம்

மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் நீர் நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகாலில் கொசுப்புகை மற்றும் கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருவதையும், மேற்கொண்டு எடுக்க வேண்டிய பணிகள் குறித்து தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை‌ மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., பொதுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையாளர்கள்

தனஎஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., எம்.பி.அமித், இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள்

ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News