Loading . . .




பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக நீடிக்கும் சோதனை

The Forecast 3 years ago உலக செய்திகள்




 மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக நேற்று சோதனை நடத்தினர். குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது சர்வதேச அளவில்  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்கிழமை காலை 11.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தனர். தொடர்ந்து 3வது நாளாக அவர்கள் ஆய்வு நடத்தினார்கள். நிதித்துறை தொடர்பான ஆவணங்களை கேட்டு சோதனை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News