Loading . . .




சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Forecast 3 years ago சுற்றுலாத்துறை

சுற்றுலாத் துறை அமைச்சர்

கா.ராமச்சந்திரனுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து

உதகை நீதிமன்றம்

 உத்தரவிட்டுள்ளது.

குன்னூர் வெலிங்டனில் கடந்த 2013-இல் கன்டோன்மெண்ட் துணைத் தலைவர்

தேர்தலின்போது திமுக

அதிமுகவினர் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக

வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில்

உள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு அமைச்சர்

ராமச்சந்திரன் ஆஜராகததால், ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இதே வழக்கில் ஆஜராகாத ஓபிஎஸ்

தரப்பு நீலகிரி மாவட்ட செயலாளர் பாரதியார்

என்பவருக்கும் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையை ஷீரடி சாய்பாபா கோவில் மருத்துவமனைக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Post your comment here

சுற்றுலாத்துறை Relateted News