ஓபிஎஸ் அணியில் முக்கிய
நிர்வாகிகள் விலகல்?
ஓபிஎஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர்
முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அந்த அணியில் இருந்து
விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சிக்கு
தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்து, அவரையும் திரும்பப்
பெற்றதால் அதிருப்தி எனவும், செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு
எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments