Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (21.02.2023)தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையின் 2023 - 2024 நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில், செயலர்/ வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அனைத்து துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News