Loading . . .




கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - ஆங்கில புத்தகங்கள் வெளியீடு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள்  (23.2.2023) தலைமைச் செயலகத்தில்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” மற்றும் “குழந்தைத்

தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார். உடன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், .இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News