தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் - தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வாழ்த்து
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி (28.02.2023)
முகாம் அலுவலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் உள்ளிட்ட
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
0 Comments