Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ வெ.இறையன்பு இ.ஆ.ப- மஞ்சப்பை” விழிப்புணர்வு குறித்து ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள்  (02.03.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தொடர்புடைய உயர் அலுவலர்களுடன்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொடர்புடைய துறைகளின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News