Loading . . .




சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப., அவர்கள் காணொலி வாயிலாக கலந்துரையாடல்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.


சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப., அவர்கள் காணொலி வாயிலாக  கலந்துரையாடல் 

 (07.03.2023) சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப., அவர்கள்

காணொலி வாயிலாக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தினை திறந்து

வைத்து சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப., அவர்கள்

காணொலி வாயிலாக . மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் திருமதி மைதிலி கே.இராஜேந்திரன்,இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்  எஸ்.நாகராஜன்,இ.ஆ.ப., அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் இயக்குநர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News