Loading . . .




இந்திய குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு வருகை -அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப., ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து  (16.03.2023) தலைமைச் செயலகத்தில்,

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப.,அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருடன் காணொலிக் காட்சி வாயிலாகவும், தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்."

இந்நிகழ்வில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், இ.ஆ.ப, பொதுத் துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., இராணுவம்,

கப்பற்படை, காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News