தொலைத்த வைர கம்மலை மீட்டு ஒப்படைத்தார்- தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு.இ.ஆ.ப., பாராட்டு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(18.03.2023) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,இ.ஆ.ப., அவர்கள்,
தாம்பரம் மாநகராட்சி, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தொலைத்த வைர கம்மலை அங்கு பணிபுரியும் தூய்மைஹ பணியாளர் கார்மேகம் அவர்கள் உரியவரிடம் மீட்டு கொடுத்தற்காக அவரை நேரில் அழைத்து
பாராட்டினார். உடன் பொதுத் துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன்,இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.
0 Comments