Loading . . .




நெல் விளையாத மானாவாரி நிலத்தில் பயிரிட்டு சாதித்தவருக்கு பாராட்டு. தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்கள்  (21.03.2023) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில்

35 ஆண்டுகளாக நெல் விளையாத மானாவாரி நிலத்தை இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வயலாக மாற்றி குறைந்த செலவில்

நல்ல விளைச்சலை முன்னெடுத்த செல்வராஜ் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வேளாண்மை உற்பத்தி

ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் .சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப.,ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News