Loading . . .




வாட்ஸ்ஆப் பயனர்களே உங்களுக்காக தங்களது ஆப்பை பயன்படுத்துவோருக்கு

The Forecast 3 years ago உலக செய்திகள்

சூப்பரான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது வாட்ஸ்ஆப். முன்னதாக வாட்ஸ்ஆப் ஐ அதிகபட்சமாக 2 சிஸ்டம்களில் மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அந்த வசதியை மேம்படுத்தி, ஒரே நேரத்தில் வெவ்வேறு 4 சிஸ்டம்களில் வாட்ஸ்ஆப் ஐ லிங்க் செய்யலாம். ஃபோனில் ஆஃப்லைன் சென்றாலும் சிஸ்டமில் பயன்படுத்தும் வண்ணம் பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்துள்ளது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News