கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம்-அமைச்சர் துரைமுருகன்- கூடுதல் தலைமைச் செயலாளர் . ச. கிருஷ்ணன், இ.ஆ.ப.,
The Forecast 3 years ago நீர்வளத்துறை
நீர்வளம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையில், (31.03.2023) தலைமைச் செயலகத்தில், வரும் 2023 -2024 ஆண்டுக்கான கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுதீப் ஜெயின், இ.ஆ.ப., புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் .ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப. மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments