Loading . . .




இந்தியப் பிரதமர் தமிழ்நாடு வருகை. பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு - தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு. இ.ஆ.ப

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

இந்தியப் பிரதமர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகைதர உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து  தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், காவல் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களுடனும், காணொலிக் காட்சி வாயிலாக நீலகிரி மாவட்ட ஆட்சியருடனும் ஆய்வு மேற்கொண்டார். உடன் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப. உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News