வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை ஆலோசனைக்கூட்டம்- அமைச்சர் . சு. முத்துசாமி- முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப,. முன்னிலையில்
The Forecast 3 years ago வீட்டு வசதி துறை
சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய கட்டுவதற்கான மற்றும் அதற்கான புதிய சட்டத்தின்படி வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட புதிய விதி முறைகள் உருவாக்கப்பட்டு அதை செயல்படுத்த இது தொடர்பான பிரதிநிதிகளுடனும், கட்டுமானப் பொறியாளர்கள் CREDAI மற்றும் Engineering association அவர்களிடமிருந்து பெறப்பட்ட 114 கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு Comcined development building Rule 2019, கட்டிட முடிவு சான்று தொடர்பாகவும், Completion certificate வழங்குவது தொடர்பாகவும், குடியிருப்பு கட்டிட உள்மாற்றம் தொடர்பாகவும், HACA Area மறு வரண்முறைபடுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன்,இ.ஆ.ப.வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் .எ.சரவணவேல்ராஜ்.இ.ஆ.ப., மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.
0 Comments