Loading . . .




அமைச்சர் தங்கம் தென்னரசு டன் டென்மார்க் நாட்டின் தூதர் . ஃபிரட்டி ஸ்வானே சந்திப்பு

The Forecast 3 years ago தொழில்துறை

தலைமைச் செயலகத்தில்,  தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு அவர்களை டென்மார்க் நாட்டின் ராயல் டேனிஷ் பார்லிமெண்ட்ரி விவகாரத் துறை குழு தலைவர் நீல்ஃபிளமிங் அவர்கள், டென்மார்க் நாட்டின் தூதர் . ஃபிரட்டி ஸ்வானே (Freddy Svanve) ஆகியோர் உறுப்பினர்களுடன் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிகழ்வின் போது, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தொழில்துறை Relateted News