Loading . . .




காவல் உதவி ஆய்வாளருக்கு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., பாராட்டு

The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

(22.04.2023) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பென்னாலூர்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும்  எம். பரமசிவம் அவர்கள் பென்னாலூர்பேட்டை மலைவாழ் மக்களிடம் குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டும், அவர்கள் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அவர்களின் கல்வி சேவையை பாராட்டி வாழ்த்தினார். உடன்,பொதுத்துறை செயலாளர் முனைவர் டி ஜகந்நாதன், இ.ஆ.ப, உள்ளார்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News