மானியக் கோரிக்கையின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் -.பி.கே.சேகர்பாபு- முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்
The Forecast 3 years ago இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, (24.4.2023) பெருநகர வளர்ச்சி குழுமக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அ தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னைப் பெருநகர குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீதும் மற்றும் மானியக் கோரிக்கையின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் . அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், தலைமைத் திட்ட அமைப்பாளர்கள், முதுநிலைத் திட்ட அமைப்பாளர்கள் வருவாய் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments