தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு மலர் தூவி மரியாதை
The Forecast 3 years ago தொழில்துறை
சித்திரை முழுமதி நாளான (5.05.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள, தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் . பி. கீதா ஜீவன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் . என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னைமாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் .மு.மகேஷ்குமார், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
0 Comments