பிளம்பர், கொத்தனார் உள்ளிட்ட சேவைகளை பெற UWSA (Unorganised Workers Service App)என்ற அமைப்புசாரா தொழிலாளர் சேவை செயலி தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை சோதனை அடிப்படையில் முதலில் 3 மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஓட்டுநர்கள், கொத்தனார், தச்சுவேலை, சமையல் போன்றவற்றின் சேவைகளை பெறலாம்.
0 Comments