Gpay பயனர்களுக்கு GOOD NEWS கூகுள் பே பயனர்கள் இனி Rupay க்ரெடிட் கார்டு மூலமாகவும் UPI பேமண்ட்களை செய்யலாம். கடந்த வாரம் ஜிபே - ருபே நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் இன்று காலை முதல் இந்த வசதி அமலுக்கு வந்திருக்கிறது. PayTM, PhonePe ஆகிய நிறுவன அப்ளிகேஷன்களில் இந்த வசதி ஏற்கனவே அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து விசா, மாஸ்டர் கார்டுகளுக்கும் இப்படியான சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
0 Comments