சிதம்பரத்தில் கடந்தாண்டு தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பொய்யான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் ரவி விமர்சித்திருந்தார். போலீசார் மிரட்டலால் ஒப்புக்கொண்டதாக தீட்சிதர்களும் கூறியிருந்தனர். இந்நிலையில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
0 Comments