தமிழகத்தில் உள்ளடங்கிய மற்றும் நிலையான தொழில் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள்" குறித்த ஒரு நாள் பயிற்சி
The Forecast 2 years ago இராணிப்பேட்டை
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .ஹன்ஸ்ராஜ் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கென தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்துடன் (UNIDO) இணைந்து "தமிழகத்தில் உள்ளடங்கிய மற்றும் நிலையான தொழில் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள்" குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து விளக்கங்களை தெரிவித்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.வளர்மதி, இ.ஆ.ப., நிர்வாக இயக்குனர், தோல் ஏற்றுமதியாளர் சங்கம் .ஆர்.செல்வம், இ.ஆ.ப., UNIDO பிரதிநிதி மற்றும் இந்தியாவின் பிராந்திய அலுவலகத்தின் தலைவர்
டாக்டர்.ரெனேவான் பெர்க்கல், மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புகள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளனர்.
0 Comments