அதிமுகவுடன் அமமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது என டிடிவி தெரிவித்தார். வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ், டிடிவி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் உடன் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது, 6 ஆண்டுக்கு பின் ஒரே இடத்தில் அதிமுக தொண்டர்களை சந்திப்பது மகிழ்ச்சி என டிடிவி பேசினார். மீண்டும் மீண்டும் தங்களை அதிமுக என ஓபிஎஸ்-ம், டிடிவியும் அடையாளப்படுத்துவது இபிஎஸ் அணியினரை வெறுப்படைய வைத்துள்ளது.
0 Comments