Loading . . .




ஐக்கிய அரபு அமீரகம் 2022-23-ல் ரூ.27,500 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் 4-வது இடம்

The Forecast 2 years ago உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா கடந்த ஆண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2021-22 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) முதலீடு செய்திருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டு வந்தது. இதையடுத்து 2022-23 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடு 3.35 பில்லியன் டாலராக (ரூ.27,500 கோடி) உயர்ந்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகம் ஆகும்

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News