Loading . . .




கூடுதல் வகுப்பறை கட்ட ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தலைமைச் செயலாளர் முனைவர். வெ.இறையன்பு.இ.ஆ.ப

The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் ந.அருணாசலம் அவர்கள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட ரூபாய் 10 லட்சத்திற்கான கேட்பு வரைவோலையை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கியதை பாராட்டி வாழ்த்தினார். உடன், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News