தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகிறீர்களா? என்பதை அறிய கூகுள் விதிகளை கடுமையாக்கி உள்ளது தற்போது கூகுளில், ஹைபிரிட் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, வாரத்தில் 3 நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் வருகிறது.
முறை பின்பற்றப்பட்டு இந்நிலையில், ஊழியர்கள் அலுவலகம் வருகிறார்களா? என்பதை அறிய, அடையாள அட்டை வழியே வருகையை கண்காணிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
0 Comments