Loading . . .




அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா

The Forecast 2 years ago திருவள்ளூர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையுரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் .அ.சேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் .க.இந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .பி.கே.விஜயமாலா, ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு மாவட்ட தலைவர் .பா.முருகேசன், DICCI மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.மு நாகதாஸ், தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு மாநில தலைவர் .கி.பழங்குடி பாலு, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சக்திவேல், மாவட்ட தொழில் மையம் உதவ இயக்குநர் .மு.எழில் செல்வன், தொழில் முனைவோர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

திருவள்ளூர் Relateted News