திருப்பத்தூர் மாவட்டம் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14.89 இலட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு புதிய சாலை
The Forecast 2 years ago திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14.89 இலட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு ஜீவாநகர் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் .க.தேவராஜி அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, உதவி செயற்பொறியாளர் .பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, திரு.மணவாளன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்..
0 Comments