Loading . . .




9 நாட்களுக்கு பின் போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ்

The Forecast 2 years ago உலக செய்திகள்

போப் ஆண்டவர் பிரான்சிஸ்(86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டதால், ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்ற 7ஆம் தேதி அங்கு அவருக்கு

குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதை அடுத்து, 9 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News