அரசு குற்றவியல் வழக்குரைஞர்களின் ஆய்வுக் கூட்டம் -தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,
The Forecast 1 year ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்தும் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர்களின் ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இக்கூட்டத்தில், சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் .ஜி.தேவராஜ், விழுப்புரம் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் .டி.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் திருவாரூர் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் ட்டி.மணிவண்ணன், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் மற்றும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments