திமுக கூட்டணி போல் தங்களது கூட்டணியில் இருப்பவர்கள் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் அல்ல என இபிஎஸ் கூறினார். அமித்ஷா 25 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "பாஜக கருத்தை அமித்ஷா கூறியிருக்கிறார். ஆனால் வரும்
தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறக் கூடிய வாய்ப்பு அதிமுகவிற்கு பிரகாசமாக இருக்கிறது. அவரவர் கருத்தை கூற அவரவர்களுக்கு உரிமை உண்டு" என கூறினார்.
0 Comments