உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவி இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது. வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையம், நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவற்றில் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.
0 Comments