அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று, சுந்தர் பிச்சை, நாதெல்லா உள்ளிட்ட பல அமெரிக்க டெக் நிறுவனங்களில் CEO-க்களை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பேசிய சுந்தர் பிச்சை, “பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. இந்தியாவில் கூகுள் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.
அதுமட்டுமில்லாமல் குஜராத்தில் ஃபின்டெக் செயல்பாடு மையத்தை திறக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
0 Comments