Loading . . .




மாஸ்கோவை விட்டு வெளியேறிய அதிபர்

The Forecast 2 years ago உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறியதை சர்வதேச விமான டிராக்கர்கள் உறுதி செய்துள்ளனர். அவருடைய விமானம் சற்று நேரத்திற்கு முன் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்றுள்ளது. தெற்கில் இருந்து புரட்சிப் படையினர் மாஸ்கோவை நெருங்கி வருவதால் பாதுகாப்பிற்காக அதிபர் வெளியேறியிருப்பதாக தெரிகிறது. ஆனால் ரஷ்ய அரசு இந்த தகவலை மறுத்துள்ளது.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News