Loading . . .




குரூப்-4 பதவிகளுக்கான காலியிடங்கள் எத்தனை?

The Forecast 2 years ago வேலையும் - வாய்ப்பும்

ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில்,5,321 இளநிலை உதவியாளர், 3,377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர் என மொத்தம் 10,292 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

வேலையும் - வாய்ப்பும் Relateted News